Skip to main content
  • WSWS
  • ICFI
  • Mehring Books
  • ISSE
Socialist Equality Party (Sri Lanka) logoEnglishසිංහල  (Sinhala)தமிழ்  (Tamil)
Sri Lankan section of the International Committee of the Fourth International (ICFI)
  • முதற் பக்கம்
  • சோசலிச சமத்துவக் கட்சி
  • முன்னோக்கு
  • தொழிலாளர் போராட்டம்
  • ஐ.எஸ்.எஸ்.ஈ.
Home

කම්කරු අරගල

வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிரான வெலிஓயா மற்றும் பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரி

By the Socialist Equality Party , January 13, 2012

பெருந்தோட்டக் கம்பனிகள் உற்பத்தி இலக்கை அதிகரிப்பதை எதிர்த்து தாம் நடத்தும் போராட்டத்தை காட்டிக்கொடுக்க தொழிற்சங்கங்கள் செய்யும் சூழ்ச்சிகளை வெலிஓயா மற்றும் பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.

இலங்கையின் முன்னாள் இடதுகளும் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களும்

K. Ratnayake, June 08, 2011

சு.வ.வ. ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், தொழிலாளர்களின் உரிமைகளை தொழிற்சங்கத் தலைவர்கள் காப்பார்கள் என்ற மாயையை புதுப்பிக்கும் முயற்சியில் நவசமசமாஜக் கட்சி ஏக்கத்துடன் முயற்சிக்கின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர் மீது இலங்கைப் பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம்

W.A. Sunil and Ruwan Liyanage, June 01, 2011

அரசாங்கத்தின் ஓய்வூதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மீது பொலிசும் இராணுவமும் நடத்திய தாக்குதலில் 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை வங்கி ஊழியர்கள் ஓய்வூதிய உரிமையை கோரி வேலை நிறுத்தம் செய்தனர்

Saman Gunadasa, February 18, 2011

இலங்கையில் 20,000க்கும் மேற்பட்ட அரச வங்கி ஊழியர்கள், 1996ம் ஆண்டுக்குப் பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை கோரி கடந்த வெள்ளிக்கிழமை அரை நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச வங்கிகள் ஸ்தம்பிதமடைந்ததோடு ஏறத்தாழ அவர்களது முழு தொழிற்படையும் வேலை நிறுத்தத்தில் இணைந்துகொண்டது.

இலங்கை தொழிற்சங்கங்கள் வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களை ஏற்றுக்கொள்கின்றன

W.A. Sunil, December 11, 2010

சம்பள உயர்வை நிறுத்திவைத்துள்ள அதே வேளை, வாழ்க்கைச் செலவை உயர்த்தியுள்ளதன் மூலம், இந்த வரவு செலவுத் திட்டம் சமூக நெருக்கடியை மேலும் ஆழமடையச் செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்ட கால யுத்தம் கடந்த ஆண்டு முடிவடைந்த பின்னர் சமூக நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது.

Search

பகிரங்கக் கூட்டம்

இலங்கை சோ.ச.க. தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டை நடத்தவுள்ளது
May 10, 2012

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள், தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை காப்பதற்கான சோசலிச வேலைத் திட்டமொன்றை கலந்துரையாடி ஏற்றுக்கொள்வதற்காகவே இந்த ஒரு நாள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

May 20, 2012 - 10:00am

Today on the WSWS

  • A dangerous dispute in the South China Sea
  • Crulic—The Path to Beyond from Romania: The tragic fate of a decent, humble human being
  • European economic crisis, military tensions overshadow G8 summit
  • UK prime minister warns of euro zone break-up
  • G8 and NATO summits take place without Putin
  • Mass layoffs hit Hewlett-Packard, US Postal Service
  • Quebec law criminalizing student strike threatens basic rights of all
  • Greece: The program of Syriza
  • Facebook IPO falls flat
  • Spain’s regional governments impose further cuts
Read more »

வெளியீட்டு உரிமை 2010-2011 சோசலிச சமத்துவக் கட்சி | Contact Us