Skip to main content
  • WSWS
  • ICFI
  • Mehring Books
  • ISSE
Socialist Equality Party (Sri Lanka) logoEnglishසිංහල  (Sinhala)தமிழ்  (Tamil)
Sri Lankan section of the International Committee of the Fourth International (ICFI)
  • முதற் பக்கம்
  • சோசலிச சமத்துவக் கட்சி
  • முன்னோக்கு
  • தொழிலாளர் போராட்டம்
  • ஐ.எஸ்.எஸ்.ஈ.
Home

சோசலிச சமத்துவக் கட்சி

இலங்கை சுதந்திர வர்த்தக வலய வேலைநிறுத்தங்கள்: வர்க்க போராட்டத்தின் ஒரு முன்னறிவிப்பு

Peter Symonds, June 07, 2011

இந்த சிறிய தீவில் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் நாட்டின் எதிர்க் கட்சிகளுக்கு புறம்பாகவே இடம்பெற்றுள்ளன.

இலங்கையிலும், ஆஸ்திரேலியாவிலும் வெள்ள நெருக்கடிகள்

Mike Head, January 15, 2011

முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக இருந்தும் கூட, அரசாங்கங்கள் அந்த பெரும் மோசமான வானிலை நிகழ்வுகளிலிருந்து சாதாரண மக்களைப் பாதுகாக்கவும், முன்கூட்டியே எச்சரிக்கவும் முற்றிலும் திறனற்று இருந்ததை நிரூபித்துள்ளன.

விக்கிலீக்ஸ் மற்றும் இலங்கை: யார் உண்மையான குற்றவாளிகள்?

K. Ratnayake, December 09, 2010

இலங்கை ஜனாதிபதி இராஜபக்ச மற்றும் அவரது கூட இருந்தவர்கள் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்ட காலங்களில் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் குறித்து ஒபாமா நிர்வாகம் நன்கு அறிந்து வைத்திருந்தது என்பதை விக்கிலீக்ஸ் இதுவரை வெளியிட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ...

Search

பகிரங்கக் கூட்டம்

இலங்கை சோ.ச.க. தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டை நடத்தவுள்ளது
May 10, 2012

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள், தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை காப்பதற்கான சோசலிச வேலைத் திட்டமொன்றை கலந்துரையாடி ஏற்றுக்கொள்வதற்காகவே இந்த ஒரு நாள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

May 20, 2012 - 10:00am

Today on the WSWS

  • A dangerous dispute in the South China Sea
  • Crulic—The Path to Beyond from Romania: The tragic fate of a decent, humble human being
  • European economic crisis, military tensions overshadow G8 summit
  • UK prime minister warns of euro zone break-up
  • G8 and NATO summits take place without Putin
  • Mass layoffs hit Hewlett-Packard, US Postal Service
  • Quebec law criminalizing student strike threatens basic rights of all
  • Greece: The program of Syriza
  • Facebook IPO falls flat
  • Spain’s regional governments impose further cuts
Read more »

வெளியீட்டு உரிமை 2010-2011 சோசலிச சமத்துவக் கட்சி | Contact Us