Skip to main content
  • WSWS
  • ICFI
  • Mehring Books
  • ISSE
Socialist Equality Party (Sri Lanka) logoEnglishසිංහල  (Sinhala)தமிழ்  (Tamil)
Sri Lankan section of the International Committee of the Fourth International (ICFI)
  • முதற் பக்கம்
  • சோசலிச சமத்துவக் கட்சி
  • முன்னோக்கு
  • தொழிலாளர் போராட்டம்
  • ஐ.எஸ்.எஸ்.ஈ.
Home

செய்திகளும் ஆய்வுகளும்

இலங்கை: தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் தீயில் அழிந்தன

By M. Vasanthan , May 16, 2012

அண்மையில் 20 வரிசை (லயன்) வீடுகள் தீயில் அழிந்தமையானது இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இலங்கை: அரசுக்கு சொந்தமான கலபொட தோட்டத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர்

By Gamini Karunathilake and I.A. Lokubanda, May 15, 2012

தனியார்மயமாக்கத்தின் பாகமாக இலங்கை அரசாங்கம் அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களை விற்பதை துரிதப்படுத்தியுள்ளது.

இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

By Kapila Fernando, May 10, 2012

இலங்கையில் சகல பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் ஏப்பிரல் 26 அன்று சம்பள உயர்வு மற்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் ஒரு பெளத்த கும்பல் மசூதியை இடிக்க அச்சுறுத்துகின்றது

By K. Ratnayake , May 08, 2012

இந்த இனவாத கும்பல் சம்பந்தமாக பாதுகாப்பு படைகளின் அனுதாப செயற்பாடானது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை அடக்குவதில் அவர்களுடைய வன்முறை செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாறானதாகும்.

இலங்கை அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய பின்னர் சர்வதேச நாணய நிதியம் கடனை விடுவித்தது

By Saman Gunadasa, May 07, 2012

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய சுற்று கோரிக்கைகள், அப்படியே அடிமைத்தனமாக கொழும்பு அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அது தவிர்க்க முடியாமல் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு புதிய சுற்று போராட்டங்களை வெடிக்கச் செய்யும்.

இலங்கை: மாணவியின் தற்கொலை தோட்டத்துறையில் கல்வியும் சமூக நிலைமைகளும் கீழ்மட்டத்தில் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

M. Vasanthan, May 03, 2012

த்தகைய துன்பகரமான மரணம், இலங்கையின் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பாரிய சமூக-பொருளாதார நெருக்கடிகளையும் கல்வி நிலைமை கீழ் மட்டத்தில் இருப்பதையுமே சுட்டிக் காட்டுகிறது.

தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டுக்கு சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம்

Panini Wijesiriwardane, April 17, 2012

பிரச்சாரக் குழுவொன்று ஹட்டனில் உள்ள ஷெனன் தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றிருந்தது. அங்கு தொழிலாளர்கள், கம்பனியால் தேயிலை கொழுந்து பறிக்கும் இலக்கு அதிகரிக்கப்பட்டதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தனர்.

இலங்கை தொழிற்சங்கங்கள் வேலை அதிகரிப்புக்கு எதிரான தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தை கீழறுக்கின்றன

By M. Vasanthan and W.A. Sunil, April 16, 2012

மார்ச் 15 அன்று பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்துக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடானது, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு மாறாக, பெரும் வர்த்தகர்களின் இலாப முயற்சிகளையே காக்கின்றன என்பதை மீண்டும் நிரூபிக்கின்றது.

தமிழ் பிரிவினைவாதிகள் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை நாடுகின்றனர்

By Athiyan Silva, March 30, 2012

தமிழ் தேசியவாத குழுக்கள், இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களை விசாரிக்குமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன் பங்காளிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றம்

By K. Ratnayake , March 28, 2012

வலுவற்ற, பிணைப்பற்ற இந்த தீர்மானம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எதுவும் செய்யப் போவதில்லை. மாறாக அது தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களை முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • next ›
  • last »

Search

பகிரங்கக் கூட்டம்

இலங்கை சோ.ச.க. தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டை நடத்தவுள்ளது
May 10, 2012

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள், தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை காப்பதற்கான சோசலிச வேலைத் திட்டமொன்றை கலந்துரையாடி ஏற்றுக்கொள்வதற்காகவே இந்த ஒரு நாள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

May 20, 2012 - 10:00am

Today on the WSWS

  • A dangerous dispute in the South China Sea
  • Crulic—The Path to Beyond from Romania: The tragic fate of a decent, humble human being
  • European economic crisis, military tensions overshadow G8 summit
  • UK prime minister warns of euro zone break-up
  • G8 and NATO summits take place without Putin
  • Mass layoffs hit Hewlett-Packard, US Postal Service
  • Quebec law criminalizing student strike threatens basic rights of all
  • Greece: The program of Syriza
  • Facebook IPO falls flat
  • Spain’s regional governments impose further cuts
Read more »

வெளியீட்டு உரிமை 2010-2011 சோசலிச சமத்துவக் கட்சி | Contact Us