Skip to main content
  • WSWS
  • ICFI
  • Mehring Books
  • ISSE
Socialist Equality Party (Sri Lanka) logoEnglishසිංහල  (Sinhala)தமிழ்  (Tamil)
Sri Lankan section of the International Committee of the Fourth International (ICFI)
  • முதற் பக்கம்
  • சோசலிச சமத்துவக் கட்சி
  • முன்னோக்கு
  • தொழிலாளர் போராட்டம்
  • ஐ.எஸ்.எஸ்.ஈ.
Home

Campaign to release political prisoners

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்துக்கு தலவாக்கலை தொழிலாளர்கள் ஆதரவு

By Gaminee Karunatilaka, January 09, 2012

எங்களைச் சந்தித்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் ஆயிரக்கணக்கானவர்களை அரசியல் கைதிகளாக தடுத்துவைத்திருப்பது ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.

சோ.ச.க. யின் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பிரச்சாரம்: பெருந்தோட்டக் கைதிகளும் உறவினர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்

M. Vasanthan, October 27, 2011

அரசியல் கைதிகளும் அவர்களது பெற்றோர்களும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய எதுவும் செய்யாத உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் குற்றஞ்சாட்டினர்.

இலங்கை சோ.ச.க. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குப் பிரச்சாரம் செய்கின்றது: விடுதலை செய்யப்பட்ட கைதிகள் WSWS உடன் பேசினர்

Subash Somachandran , October 22, 2011

உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் அண்மையில் விடுதலையான பலருடனும் மற்றும் கைதிகளின் உறவினர்களுடனும் கலந்துரையாடல் நடத்தினர். அவர்கள் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் சோ.ச.க.யின் பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Search

பகிரங்கக் கூட்டம்

இலங்கை சோ.ச.க. தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டை நடத்தவுள்ளது
May 10, 2012

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள், தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை காப்பதற்கான சோசலிச வேலைத் திட்டமொன்றை கலந்துரையாடி ஏற்றுக்கொள்வதற்காகவே இந்த ஒரு நாள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

May 20, 2012 - 10:00am

Today on the WSWS

  • A dangerous dispute in the South China Sea
  • Crulic—The Path to Beyond from Romania: The tragic fate of a decent, humble human being
  • European economic crisis, military tensions overshadow G8 summit
  • UK prime minister warns of euro zone break-up
  • G8 and NATO summits take place without Putin
  • Mass layoffs hit Hewlett-Packard, US Postal Service
  • Quebec law criminalizing student strike threatens basic rights of all
  • Greece: The program of Syriza
  • Facebook IPO falls flat
  • Spain’s regional governments impose further cuts
Read more »

வெளியீட்டு உரிமை 2010-2011 சோசலிச சமத்துவக் கட்சி | Contact Us